ஏப்ரல் 29, 1891
கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் இன்று.
ஏப்ரல் 29, 1913
பிரான்ஸ் தொழிலதிபரும் டீசல் இன்ஜினியரிங் கண்டுபிடித்தவருமான ரூடால்ப் டீசல் கப்பலில் சென்று கொண்டிருக்கும்போது இன்று காணாமல் போனார்.
ஏப்ரல் 29, 1945
ஹிட்லர் பல ஆண்டுகளாக தனது காதலியாக இருந்த இபா பிரவுனை திருமணம் செய்து கொண்டார். தனது அரசியல் வாரிசாக அட்மிரல் டோனட்சை நியமித்தார்.
ஏப்ரல் 29, 1979
தினமலர் நாளிதழ் தமிழக தலைநகர் சென்னையில் துவக்கப்பட்டது. தாமிரபரணிக் கரையில் பிறந்து தலைநகர் வந்த முதல் பத்திரிக்கை இது.

Comments
Post a Comment
Your feedback