அக்டோபர் 27 : 1492
கொலம்பஸ் முதன் முதலாக க்யூபா வந்தடைந்தார்.
அக்டோபர் 27 : 1901
பாரிசில் காரில் வந்த மூன்று திருடர்கள் ஒரு கடையில் கொள்ளையடித்துச் சென்றனர். திருட்டுக்கு காரைப் பயன்படுத்தியது இதுவே முதல் முறை.
அக்டோபர் 27 : 1947
காஷ்மீர் இந்தியாவுடன் இணைந்ததற்கான ஒப்பந்தப் பத்திரத்தில் காஷ்மீர் மகாராஜா ஹரிசிங் கையெழுத்திட்டார்.

Comments
Post a Comment
Your feedback