1.தமிழாக்கம் தருக . 1. Learning is a treasure that will follow its owner everywhere. கல்வி என்னும் புதையல் கற்றவருடனே செல்லும் . கற்றவருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு 2. A new language is a new life. புதிய மொழி புதிய வாழ்க்கை புது மொழி என்பது புது வாழ்க்கையைப் போன்றது . 3. If you want people to understand you, speak their language. மக்கள் உன்னைப் புரிந்துகொள்ளவேண்டும் என விரும்பினால் நீ அவர்களுடைய மொழியில் பேச வேண்டும். பிறர் உன்னைப் புரிந்து கொள்ள வேண்டுமாயின் அவர் மொழியில் பேச வேண்டும். 4. Knowledge of languages is the doorway to wisdom. பன்மொழியறிவு ஞானத்தின் வாயில் . மொழிகளின் அறிவு ஞானத்தின் வழித்தடம். 5. The limits of my language are the limits of my world என் மொழியின் எல்லை உன் உலகத்தின் எல்லை. 2.இலக்கி...