Skip to main content

Posts

Showing posts from 2023

மணப்பெண் அல்ல மனப்பெண் --பாரதியார்

   மனப் பெண்ணே! எதை நீ நினைக்கிறாயோ அதை மட்டும் பற்றிக் கொண்டே ஊசலாடுகிறாய். அடுத்தது, அடுத்தது என எதற்கோ அலைந்து கொண்டிருக்கிறாய். இது நல்லது, இதை சிந்தித்துப் பார் என்று நான் சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள மாட்டாய். இது வேண்டாம், இதை விட்டு விடு என்று நான் சொல்வதை மட்டும் விடாமல் பிடித்துக் கொள்கிறாய். எதைச் செய்து கொண்டிருக்கிறாயோ அதையே தொடர்ந்து செய்துகொண்டிருக்கிறாய். புதியதாக எதையாவது பார்த்தால் புத்தி தடுமாறுகிறது. அந்தப் புதியதே வேண்டும் என்று தவிக்கிறாய். புதியதை ஏற்றுக்கொள்ளவோ அஞ்சுகிறாய். தேனை உண்ட வண்டு மீண்டும் அந்தப் பூவையே சுற்றிச் சுற்றி வருவது போல அங்கும் இங்கும் சுற்றிவிட்டு மீண்டும் பழையவற்றுக்குள் மூழ்கிப் போகிறாய் . இந்த அழகில் எல்லாம் பழையதாகவே இருக்கிறது; எதுவும் புதிதில்லை என்ற சலிப்பு வேறு உனக்கு. எதெல்லாம் இழிந்ததோ அதையெல்லாம் விரும்பிச் செய்கிறாய் கண்டதெல்லாம் விரும்பிச் சுவைக்கும் காக்கை போல. ஏன்  இப்படி? மனமெனும் பெண்ணே! வாழிநீ கேளாய்! ஒன்றையே பற்றி யூச லாடுவாய் அடுத்ததை நோக்கி யடுத்தடுத் துலவுவாய் நன்றையே கொள்ளெனிற் சோர்ந்துகை நழுவுவாய் விட்டு...

ஜகதீஷ் சந்திரபோஸ். நவம்பர் 30

  உணவில் இரண்டு வகை உண்டு சைவம், அசைவம். சைவ உணவை விரும்பி உண்பவர்கள் அசைவத்தை வெறுப்பதற்கு கூறும் முக்கிய காரணம் உயிருள்ள விலங்குகளைக் கொன்று அவற்றை புசிப்பது பாவம் என்பதுதான். அந்தக்கூற்றுக்குப் பின்னனியில் இலைமறைக் காயாக இருக்கும் ஒரு நம்பிக்கை தாவரங்களுக்கு உயிர் இல்லை என்பதாகும் அப்படித்தான் உலகம் நம்பியிருந்தது பல்லாண்டுகளாக. 19 நூற்றாண்டின் தொடக்கத்தில் ஒரு விஞ்ஞானி அந்த நம்பிக்கையை பொய்யாக்கி அனைத்துவகை தாவரங்களுக்கும் உயிர் இருக்கிறது என்பதை நிரூபித்துக்காட்டி உலகின் புருவங்களை உயர்த்தினார்அவர்தான் இந்தியாவின் உலகப்புகழ்பெற்ற விஞ்ஞானிகளில் ஒருவரான  ஜகதீஷ் சந்திரபோஸ். 1858 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி இந்தியாவின் அப்போதைய கிழக்கு வங்காளத்தின் (தற்போது பங்களாதேஷ் நாட்டின் பகுதி) ஃபரீத்பூர் மாவட்டத்தில் மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார் போஸ். அவரது தந்தை ஒரு மருத்துவர். தம் ஆரம்பக்கல்வியை முடித்த பிறகு கல்கத்தாவின் செயிண்ட் சேவியர் கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்டார் போஸ். 19 வயதில் பட்டம் பெற்ற பிறகு இங்கிலாந்தின் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்திற்கு சென்றார். அங்கு தாவரவ...

12 English BB Exercise

  Abbreviations / Acronyms (BP 139) RAW - Research And Analysis Wing CIA - Central Intelligence Agency FSB - Federal Security Bureau Of Russian Federation MSS - Ministry Of State Security MI6 - Military Intelligence Section  ASIS - Australian Secret Intelligence Service   Compound words ( BP 72, 118) 1.Write the possible Compound words with ‘ice’ ice-fall ice-axe ice-berg   ice-cap ice-floe ice-sheet   ice-rink. 2. Adjective + Noun compound words muscular pain skeletal system nervous disorder digestive enzymes surgical instruments agonistic experience glorious victory fantastic idea emotional song sensitive issue, 3. Choose the correct combination for the compound word ‘Wind-proof’  (a)Adjective + Noun (b) Noun + Noun (c) Adverb + Noun   (d) Adjective + Verb 4. Choose the word from the options given to form a compound word with “Party”. (a) lashes   (b) clock ...