மார்ச் 31, 1855 ஜேன் அயர் என்னும் நாவலின் மூலம் புகழ்பெற்ற நாவல் ஆசிரியை சார்லட் புராண்டி காலமானார். மார்ச் 31, 1892 குற்றவாளிகளை கைரேகை மூலம் கண்டுபிடிக்கும் கைரேகை பதிவு த் துறை சான் நிக்கோலஸ் என்னும் இடத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. மார்ச் 31, 1935 பிரபல சிறுகதை எழுத்தாளர் பி.எஸ்.ராமையா பொறுப்பில் மணிக்கொடி என்னும் மாதமிருமுறை பத்திரிக்கை வெளிவர ஆரம்பித்தது.